என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கேசி பழனிச்சாமி மனு
நீங்கள் தேடியது "கேசி பழனிச்சாமி மனு"
அதிமுக சட்ட விதிகள் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். #ADMK #CVShanmugam #KCPalanisamy
புதுடெல்லி:
இந்நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கே.சி.பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லை என்பதால் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #ADMK #CVShanmugam #KCPalanisamy
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து, நீண்ட இழுபறிக்குப் பிறகு இணைந்தது. அப்போது, அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
இந்த திருத்தத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி முடிவெடுக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
×

X